தேசியக்கொடி

சுகந்திரத்திற்கு பின்பான இலங்கையில் அந்நாட்டு தேசியக்கொடியில் இருக்கும் வாள் , சிங்கம் ஆகியவை என்ன சொல்கிறது? சிங்கம் மனிதத்தின் நண்பன் என்கிறதா? வாள் பௌத்தத்தின் ஊன்றுகோல் என்கிறதா? அந்தக் கொடியோ…

Rate this:

மேலும் படிக்க

கண்ணந்தன்குடி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு வருத்தமானவர்களைப் பராமரிக்க ஒரு முகாம் இருந்தது….

Rate this:

மேலும் படிக்க

புறோக்கிறாசிக் கோட்

1972 எங்கள் வீடு குடிபூரல் காரைநகரில்(பழைய காரைதீவு) நடந்தது. லவுட்ஸ்பீக்கர் கட்டித்தான் அந்த கொண்டாட்டம். டானப்படக் கட்டியதோடு குடிபூரல்… பின்பு அம்மா அந்த டானாவை இழுத்து நாச்சுவர் வீடாக்கியது வேறு…

Rate this:

மேலும் படிக்க

சுந்தராய் இருக்க நாங்கள் சிவபக்தர்கள் இல்லை.

நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் துப்பரவு பணியாளராக வேலை செய்கிறார். என்னை கண்டால் காய் என்பார். நானும் அவரைக் கண்டால் காய் என்பேன். ஒரு சில…

Rate this:

மேலும் படிக்க

நினைவுக்குரிய ஆசான்

காரைநகரில் மிகவும் கண்டிப்பான ஆசிரியராய் இருந்தாலும் பிழைசெய்தால் மாத்திரம்அடிபோடும் ஆசிரியராய் அமரர் சி.துரைராசா. அவரை செல்லமாகத் துரையர் என்று அழைப்போம். எதற்கு அடிக்கிறார்கள் என்பதே புரியாது பல ஆசிரியா்களிடம் அடி…

Rate this:

மேலும் படிக்க

மாயக்கணங்கள்…

மனித ஜன்மங்களாகி நாங்கள் நிறையக் கற்பனை செய்கிறோம். அது வரமாகவும் அமைகிறது. சாபமாகவும் முடிகிறது. நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனா என்பதைக் காலனைத் தவிர வேறு யாராலும் 100 வீதம்…

Rate this:

மேலும் படிக்க

ஞானியாக வேண்டும்.

ஏமாற்றப்படும்போது அவமானப்படும்போது மனது வக்கிரத்தோடு பழிவாங்க அலைகிறது.வரும் விளைவை சிந்திக்காத மனிதமிருகமாகி பாய்ந்தது பழிதீர்க்கிறது. பலவேளை பழிதீர்ப்புகள் குறிதவறிப் போய்விடலாம். யாரையோ நோகடிப்பதாய் நினைத்து யாரையோ நோகடித்ததாய் முடியாலாம். காலம்…

Rate this:

மேலும் படிக்க

குவர்னிகாவின் குட்டுகள்…

கடந்த சித்திரைமாதம் யாழ்பாணத்தில் நடக்கப்போகின்ற இலக்கியச் சந்திப்பிற்காய் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து படைப்புகள் கோரப்பட்டன. முதற்பிழை ஐந்து நாவல்கள், ஒரு குறுநாவல்தொகுதி, ஒரு கவிதைத்தொகுதி என்பன தமிழிற்கு தந்தபின்பும் நானும்…

Rate this:

மேலும் படிக்க

ரோஜாவிடம் ஒரு கேள்வி?

ரோஜாவிடம் ஒரு கேள்வி? ரோஜாக்களாக மலர்ந்துவிட்டு வண்டுக்காக தவமிருக்கும் அவமானத்தில் கூனிக்குறுகிப்போன மலர்களே… வண்டுகள் தங்களையே விற்று தங்கம் சேர்ப்பது கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்தச் சோகம்? மானம் போகுதே…

Rate this:

மேலும் படிக்க

சுடலைக்குருவியை

பரந்த வயல்களில் விளைந்த நெல்லின் வாசம் நாசியில் ஏறும் அந்தச்சுகம் நிரந்தரமாக தவறிப்போனது எங்கள் ஏக்கங்களில் ஒன்றாக… வம்பளந்த தேர்முட்டிகள் மனித இனமே வற்றிவிட்டதாய் கண்ணீர் வடித்து வரவுக்காய் காத்திருக்க……

Rate this:

மேலும் படிக்க