பந்தையக் குதிரையில் பணம் கட்டடிய

வெளிநாட்டுத் தமிழர்கள்…

தோற்றுப் போன குதிரைகளை
சபிக்க முடியாதவர்களாய்

நேற்றைய கனவில்
என்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக

என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர

எந்த இலக்குமில்லாது
இன்னும் கூக்குரல்….