மெல்லத் தூவும் வெண் மலர்கள்
மேனி கூசும் ஊசிக் குளிர்
நித்தம் நினைவிலெழும் அந்த நாட்கள்
திசை மாறிவந்த ஒட்டகங்களாய்
வடலிகளைத் தேடும் குருடர்கள்…