திரிபு

திரிபு

திரிபு தமிழ் இலக்கியத்திற்க புதியவரவு. துணிச்சலான புனைவு தமிழர்கள் கட்டிக் காத்து வந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் தகுதிகளில் ஏடாகுடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புதுமையான  கதைக் கருவையும், தொனிப் பொருளையும் இங்கு நாவலாக்கி தமிழ்ச் சுவைப்புக்கு முன்வைத்துள்ளார் தியாகலிங்கம் என திரு. எஸ். பொன்னுத்துரையால் வர்ணிக்கப்படுகிறது இந்த நாவல்.