மானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து.

இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள்…

Rate this:

Read more