3.3 ஆர்ப்பாட்டம் சில வாரங்கள் கழித்தே பொலீஸ் அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. அவர்கள் இதை ஏதோ காரணங்களுக்காகக் கடத்த முயல்கிறார்கள் என்பதாய்ச் சில பத்திரிகையாளர்கள் நோண்டத் தொடங்கிய பின்பே…
3.1 ஒஸ்லோ ஒப்சால் ஒஸ்லோவின் புறநகர்ப்பகுதி. ஒப்சால் என்பது உயரமான இடம் என்பதைக் குறிக்கும். ஒஸ்லோவின் மையப்பகுதி கடலின் பக்கமென்றால் புறநகர்ப்பகுதியான ஒப்சால் மையத்தைவிட்டு விலகி உயரமான பிரதேசத்திற் குன்றுகளையும்…
இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே…