அம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம்

114532

பிறப்பு:1930.11.20 இறப்பு:2016.01.06

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், முன்நாள் வர்த்தகர் விநாயகர் ஸ்ரோர்ஸ் பதுளை, நெல்லியடி இரத்தினம் புடவையகத்தின்
உரிமையாளரும் ஆகிய அம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம் 2015.01.06 புதன்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளையின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரியின் பாசமிகு கணவரும், பாலத்துறை கந்தையா, வள்ளியம்மையின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், கதிரவேலு, தங்கமுத்து
ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கணேசலிங்கம்[கனடா],சுந்தரலிங்கம்[ நெல்லியடி இரத்தினம் புடவையகம்], தியாகலிங்கம்[நோர்வே], சறோஜினிதேவி,
விஐயலிங்கம்[கனடா], யோகேஸ்வரி[ஆசிரியர்,யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி] ஆகியோரின் பாசமிகு தந்தையும், பூங்குலரூபி[கனடா],சிவனேஸ்வரி, புஸ்பராணி[ நோர்வே],தர்மலிங்கம்[பிள்ளையார் ஸ்ரோஸ், மல்லாவி], துஸ்யந்தி[கனடா], கேதீஸ்வரன்[ஆசிரியர் , யா/காரைநகர் இந்துக் கல்லூரி] ஆகியோரின் அன்பு மாமனாரும், கணதீபன், குமரன், கயலக் ஷன், மயூரன், ஆரதி, அகீசன், அனுசூயன், அருந்தசா,தனுசியா, வித்தியா, வினோகரன், பிரணவன், சாதனா,கிருத்திகன், ஸ்ரீநாராயணி, அபிராமி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.01.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் வாரிவளவு இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

வாரிவளவு, தகவல்,
காரைநகர் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு,

சுந்தரலிங்கம்:-0776170750
யோகேஸ்வரி:-0773105942
கணேசலிங்கம்:-0114164018872
தியாகலிங்கம்:-004747235303
விஐயலிங்கம்:-0016473421362