தமிழை வளப்படுத்திய கலைஞருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு…
மொழியா வலிகள் என்கின்ற நாவல் இன்று வெளியாகி உள்ளது என்பதை அறியத் தருகிறேன். இது எங்கள் புலம்பெயர் வாழ்வைப் பற்றிய ஒரு ஆதார நாவல். 1062 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் நான்கு பகுதிகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் வாங்கி வாசித்து தங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.