மானிடம் வீழ்ந்ததம்மா : 4.3 இயந்திரக் கண்கள்.

விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….

Rate this:

Read more

ஊத்தொய்யா

நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…

Rate this:

Read more

4.2 விக்னேஸ்வீடு

ஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 4-1

4.1 ஏதென்ஸ் பலியெடுப்பு திரி கிரேக்கத்தைப் பற்றிப் பாடசாலையில் படித்ததில், அந்த நாட்டைப்பற்றி நிறைய விடயங்கள் அறிந்து வைத்திருந்தாள். நோர்வே மக்களின் விடுமுறைக்கான சொர்க்கங்களில் முதன்மையான நாடுகளில் அதுவும் ஒன்றாகும்….

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 3-2

3.3 ஆர்ப்பாட்டம் சில வாரங்கள் கழித்தே பொலீஸ் அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. அவர்கள் இதை ஏதோ காரணங்களுக்காகக் கடத்த முயல்கிறார்கள் என்பதாய்ச் சில பத்திரிகையாளர்கள் நோண்டத் தொடங்கிய பின்பே…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 3-1

3.1 ஒஸ்லோ ஒப்சால் ஒஸ்லோவின் புறநகர்ப்பகுதி. ஒப்சால் என்பது உயரமான இடம் என்பதைக் குறிக்கும். ஒஸ்லோவின் மையப்பகுதி கடலின் பக்கமென்றால் புறநகர்ப்பகுதியான ஒப்சால் மையத்தைவிட்டு விலகி உயரமான பிரதேசத்திற் குன்றுகளையும்…

Rate this:

Read more

அவன்

இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே…

Rate this:

Read more

சீதாயனம்

அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 2

2.1 நோர்வே இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் திகதி புதன்கிழமை பதினைந்து மணிபோல் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த ‘ஒஸ்லோ சிற்றி’ எனப்படும் வர்த்தக மையத்திற்குள்…

Rate this:

Read more

கர்ண வேஷம்

நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில்…

Rate this:

Read more