பரதேசி

காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்காரியம் யாவிலும் கைகொடுத்துமாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்மாட்சி பெறச் செய்து வாழ்வமடி பாரதியார் கனவு கண்ட இத்தகைய புதுமைப் பெண்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே தோன்றுதல்…

Rate this:

Read more

நாளை

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை. அகிம்சையின்…

Rate this:

Read more

அழிவின் அழைப்பிதழ்

நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008…

Rate this:

Read more

தவறும் எழுத்துக்கள்…

ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய  காரியம் மற்றைய மனிதனால்…

Rate this:

Read more

தேசியக்கொடி

சுகந்திரத்திற்கு பின்பான இலங்கையில் அந்நாட்டு தேசியக்கொடியில் இருக்கும் வாள் , சிங்கம் ஆகியவை என்ன சொல்கிறது? சிங்கம் மனிதத்தின் நண்பன் என்கிறதா? வாள் பௌத்தத்தின் ஊன்றுகோல் என்கிறதா? அந்தக் கொடியோ…

Rate this:

Read more

கண்ணந்தன்குடி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு வருத்தமானவர்களைப் பராமரிக்க ஒரு முகாம் இருந்தது….

Rate this:

Read more

புறோக்கிறாசிக் கோட்

1972 எங்கள் வீடு குடிபூரல் காரைநகரில்(பழைய காரைதீவு) நடந்தது. லவுட்ஸ்பீக்கர் கட்டித்தான் அந்த கொண்டாட்டம். டானப்படக் கட்டியதோடு குடிபூரல்… பின்பு அம்மா அந்த டானாவை இழுத்து நாச்சுவர் வீடாக்கியது வேறு…

Rate this:

Read more

சுந்தராய் இருக்க நாங்கள் சிவபக்தர்கள் இல்லை.

நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் துப்பரவு பணியாளராக வேலை செய்கிறார். என்னை கண்டால் காய் என்பார். நானும் அவரைக் கண்டால் காய் என்பேன். ஒரு சில…

Rate this:

Read more

நினைவுக்குரிய ஆசான்

காரைநகரில் மிகவும் கண்டிப்பான ஆசிரியராய் இருந்தாலும் பிழைசெய்தால் மாத்திரம்அடிபோடும் ஆசிரியராய் அமரர் சி.துரைராசா. அவரை செல்லமாகத் துரையர் என்று அழைப்போம். எதற்கு அடிக்கிறார்கள் என்பதே புரியாது பல ஆசிரியா்களிடம் அடி…

Rate this:

Read more

மாயக்கணங்கள்…

மனித ஜன்மங்களாகி நாங்கள் நிறையக் கற்பனை செய்கிறோம். அது வரமாகவும் அமைகிறது. சாபமாகவும் முடிகிறது. நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனா என்பதைக் காலனைத் தவிர வேறு யாராலும் 100 வீதம்…

Rate this:

Read more