மானிடம் வீழ்ந்ததம்மா : 5.2 றோமில் ஜிப்சிகள்

இத்தாலியின் தலைநகரான றோமின் புறநகர்ப்பகுதியில் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி கிட்டத்தட்ட நூற்றைம்பது ஜிப்சிகள் கேளிக்கைக்காகக் கூடினர். அது ஒரு கதகதப்பான மாலைப்பொழுது. ஆடவரையும் பெண்களையும் ஆடுங்கள்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 5.1 ஜிப்சிகள்

‘மாக்சிசம், மாவோயிசம், முதலாளித்துவம் என்கின்ற மனிதம் காக்கமுடியாத உக்கிப்போன இசங்களால் உலகு கூறுபட்டுக் கிடக்கிறது. இந்த இசங்களில் பெரும் பிழையில்லாவிட்டாலும் அதைக் கையில் எடுத்தவர்கள் மனிதத்தோடு கையாண்டதாக வரலாறு கிடையாது….

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.5 வண்ணம்

அன்று விக்னேஸ் கடிதமெடுக்க மறந்து போய்விட்டான். தொலைக்காட்சியிற் செய்திகள் முடிந்ததும் கடிதம் எடுப்பதற்குத் திறப்போடு வெளியே சென்றான். மெதுவாகத் தபாற் பெட்டியைத் திறந்து கடிதத்தை எடுத்தான். பின்பு அதைப் பூட்டிவிட்டுத்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.4 ஒரு குடும்பத்தின் முடிவு

காலம் வேகமாகக் கழிவதற்கு நித்திய வரம் பெற்றது. அதன் கழிவில் உலகத்தில் வந்துவிடும் சடுதியான மாற்றங்கள். அதன் தற்போதைய வேகத்தைவிட விவேகமே உயிர்வாழ்வதற்கான உத்தியாக நிறமான வந்தேறுகுடிகளுக்குத் தேவைப்பட்டது. ‘கெத்தோ’…

Rate this:

Read more

இயற்கைக்கு

நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.3 இயந்திரக் கண்கள்.

விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….

Rate this:

Read more

ஊத்தொய்யா

நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…

Rate this:

Read more