மானிடம் வீழ்ந்ததம்மா
MAANIDAM_VEEZNTHATHAMMAA மானிடம் வீழ்ந்ததம்மா நாவலை இன்றில் இருந்து தரவிறக்கம் செய்து முழுமையாக வாசிக்கலாம்.
Read moreMAANIDAM_VEEZNTHATHAMMAA மானிடம் வீழ்ந்ததம்மா நாவலை இன்றில் இருந்து தரவிறக்கம் செய்து முழுமையாக வாசிக்கலாம்.
கிரேக்க அரசாங்கம் அன்று இரகசிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அழகாகக் கட்டப்பட்டு… ஐந்து வலது குறைந்தவர்களுக்கு மோட்சமளித்து… பரிசோதனையிலும் வெற்றி கண்ட அந்த ‘மோட்சவழி’ மையத்தை… இனி முழுமையாகப் பயன்படுத்த…
ஐக்கியநாடுகள் சபையில் அகதிகள் பிரச்சனை தொடர்பில் வறிய நாடுகள் கொடுத்த தொந்தரவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் ஐநாசபையைத் தாங்கள் பகிஷ்கரிப்பது எனவும், அதன் முடிவுகளுக்குத் தாங்கள்…
திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…
நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…
விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….
நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…
ஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை…
இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே…
அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம்…