மானிடம் வீழ்ந்ததம்மா: 5.7 புதிய பிரதமர்

கிரேக்கத்திற் புதியபிரதமர் பதவியேற்றவுடன் பழைய மந்திரி சபையைத் தலைகீழாக மாற்றி அமைத்தார். மாற்றுக்கருத்தாளர்கள், ஜனநாயக விசுவாசிகள், மனிதநேய அபிமானிகள், பழைய பிரதமரின் விசுவாசிகள் ஆகியோரை மெதுவாகத் தனது அரசாங்கத்தில் இருந்து…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா:5.6 துருக்கியும் கிரேக்கமும்

கிரேக்க அரசாங்கம் அன்று அவசரமாகக் கூடியது. அந்த நாட்டில் மக்களின் குழப்பநிலை அரசையே கவிழ்த்துவிடும் என்பதாக நிலமை மாறிற்று. ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நாடான, ஏழை நாடான…

Rate this:

Read more

பிரம்ம ஞானம்

திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா:5.5 பெரும் கெத்தோக்களான ஐரோப்பிய நகரங்கள்.

இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியிலேயே லண்டனின் சில புறநகர்ப்பகுதிகள் சுதேசிகளின் வெளியேற்றத்தால் தன்னிச்சையான ‘கெத்தோ’க்களாக உருமாறிவிட்டன. அங்கு பல புறநகர்ப்பகுதிகளில் நின்றால், நிறமான வந்தேறுகுடிகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக இருக்கும். அதையும் மீறிச்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா:5.4 துருக்கியர் திருப்பியனுப்பபடுதல்

திடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா: 5.3 ஜேர்மனில் துருக்கிர்

ஜேர்மனியின் வந்தேறுகுடிகளில் அதிகமானோர் துருக்கியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஒற்றமான் பேரரசுகள் இருந்தபோதே ஜேர்மனிக்கு அதிகாரத்தோடு வந்தார்கள். பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் தொடர்ந்து ஜேர்மனியில் வாழாது தாய்நாட்டிற்கு அடிக்கடி போவதும்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 5.2 றோமில் ஜிப்சிகள்

இத்தாலியின் தலைநகரான றோமின் புறநகர்ப்பகுதியில் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி கிட்டத்தட்ட நூற்றைம்பது ஜிப்சிகள் கேளிக்கைக்காகக் கூடினர். அது ஒரு கதகதப்பான மாலைப்பொழுது. ஆடவரையும் பெண்களையும் ஆடுங்கள்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 5.1 ஜிப்சிகள்

‘மாக்சிசம், மாவோயிசம், முதலாளித்துவம் என்கின்ற மனிதம் காக்கமுடியாத உக்கிப்போன இசங்களால் உலகு கூறுபட்டுக் கிடக்கிறது. இந்த இசங்களில் பெரும் பிழையில்லாவிட்டாலும் அதைக் கையில் எடுத்தவர்கள் மனிதத்தோடு கையாண்டதாக வரலாறு கிடையாது….

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.5 வண்ணம்

அன்று விக்னேஸ் கடிதமெடுக்க மறந்து போய்விட்டான். தொலைக்காட்சியிற் செய்திகள் முடிந்ததும் கடிதம் எடுப்பதற்குத் திறப்போடு வெளியே சென்றான். மெதுவாகத் தபாற் பெட்டியைத் திறந்து கடிதத்தை எடுத்தான். பின்பு அதைப் பூட்டிவிட்டுத்…

Rate this:

Read more

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.4 ஒரு குடும்பத்தின் முடிவு

காலம் வேகமாகக் கழிவதற்கு நித்திய வரம் பெற்றது. அதன் கழிவில் உலகத்தில் வந்துவிடும் சடுதியான மாற்றங்கள். அதன் தற்போதைய வேகத்தைவிட விவேகமே உயிர்வாழ்வதற்கான உத்தியாக நிறமான வந்தேறுகுடிகளுக்குத் தேவைப்பட்டது. ‘கெத்தோ’…

Rate this:

Read more